presentation of the laptop

img

லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது.